கண்ணீர் விடும் அம்மா, வெளியே வந்த சாட்னா- திருமணம் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

625-111-560-350-160-300-053-800-200-160-90பிச்சைக்காரன் கதாநாயகி சாட்னா பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கார்த்தியை திருமணம் செய்துக்கொள்ள இருக்கின்றார். இன்று காலை இவர்கள் திருமணம் ஒரு மாதத்திற்கு முன்பே முடிந்துவிட்டது.

விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் என கூறப்பட்டது. ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த திருமணமே பெரிய பிரச்சனைக்கிடையே தான் நடக்கவுள்ளதாம்.

சாட்னாவின் தாயாருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையாம், இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

ஆனால், கார்த்தியோ இவர் சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை, சாட்னாவும் கார்த்தியுடன் சென்றுவிட்டாராம்.

தற்போது அவருடைய அம்மா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார், சாட்னாவும் ‘எங்கள் திருமணம் அடுத்த வருடம் தான், அதற்குள் என் அம்மாவை சம்மதிக்க்க வைத்துவிடுவேன்’ என கூறியுள்ளார்