புத்தூர் சந்தியில் மினிபஸ் மின் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் படுகாயம்..!!

சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்தியில் மினிபஸ் மீன் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்றைய தினம் இரவு 8:18 மணியளவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லலூரிக்கு அருகில் புத்தூர் சந்தியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விபத்து சம்பவத்தினால் மீசாலை பகுதியில் தற்போது மின்சாரம் செயலிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Post

வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

08 May, 2017

தேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

08 May, 2017

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த 95 இளைஞர்கள் - போலீஸ் அதிகாரி தகவல்..!!

09 May, 2017