கிளிநொச்சி முறிப்பு பகுதியில் விபத்து, ஒருவர் பலி..! (படங்கள்)

கிளிநொச்சி முறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் தொடர்ந்தும் மெற்கொண்டு வருகின்றனர். “.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன் ****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…


Related Post

வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

08 May, 2017

தேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

08 May, 2017

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த 95 இளைஞர்கள் - போலீஸ் அதிகாரி தகவல்..!!

09 May, 2017