ஹட்டனில் பாடசாலை சென்ற ஆசிரியை மீது குளவி கொட்டு....!!

downloadஹட்டன் - ரொசல்ல பகுதியில் பாடசாலை ஆசிரியை ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பின்னோயா விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரே குளவி கொட்டுக்கு உள்ளாகினார். குளவிகள் சூழ்ந்து கொட்டியபோது அங்கு விரைந்து வந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆசிரியை தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012