(PHOTOS) மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து....!!

LKA-Dutch-01மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவராயலத்தின் நிதி உதவியுடன் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார். தொல்பொருள் அகழ்வு ஆராச்சி நிலையமும் , அமெரிக்க தூதுவராலயமும் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. இதன் நிமித்தம் அமெரிக்க தூதுவராலயத்தின் கலாசாரம் அலுவலகத்தின் அதிகாரியொருவர் நேற்று வருகை தந்து அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.7803112358_c1409595be_z-13750783177803095948_4443a6f293_z-1375078317


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012