விமல் வீரவன்ச ஜனாதிபதி நாளை சந்திப்பு..!!

078787தமது 2வது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 யோசனைகள் தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுடன் இன்று ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளைய தினம் இது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுத்ததாக தேசிய சுதந்;திர முன்னணியின் ஊடக பேச்சாளர்; எமது செய்தி சேவைக்கு தெரிவித்;தார். இதனிடையே, இந்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதன் பொருட்டு ஜாதிக ஹெல உறுமைய மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் இன்று மாலை; ஒன்று கூடியுள்ளனர். அமைச்சர் விமல் வீரவங்சவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இந்த ஒன்று கூடல் இடம்பெற்றது.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012