தங்கம் கடத்திய இலங்கைப்பெண் கைது..!!

6455 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்தமுயன்ற 33வயதான இலங்கைப் பெண்ணொருவர். சென்னை விமானநிலைய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டுபாயிலிருந்து சென்னைக்கு வந்த குறித்த பெண், 2 கிலோகிராம் நிறையுடைய ஆபரணங்களை அணிந்து வந்துள்ளார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012