புத்தளம் மாவட்ட ஜே.வி.பி உறுப்பினர் கைது..!!

article_1438257141-Arrest-log-01சிலாபம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தேர்தல் பிரசார துண்டு பிரசுரசுரங்களை வினியோகித்தது மாத்திரமின்றி, வைத்தியசாலைக்குள் தேர்தல் பிரசார கூட்டமொன்றை நடத்துவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், புத்தளம் மாவட்ட ஜே.வி.பி உறுப்பினர் சமந்த கோரலே ஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012