ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை புனர்ஸ்தாபனம் செய்வதற்கான அடிக்கல்நாட்டு வைபவம்..!! ("அதிரடி"யின் படங்கள்)

DSC01422பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் மத்தியபிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை புனர்ஸ்தாபனம் செய்வதற்கு அடிக்கல்நாட்டு வைபவம் 25.11.2015 அன்று இடம்பெற்றது. இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு உட்பட பலரும் அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். --"அதிரடி" இணையத்துக்காக... மலையகத்தில் இருந்து "அதிரடி" இணைய நிருபர் க.கிஷாந்தன் DSC01413DSC01421DSC01429DSC01433DSC01440


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012