தற்கொலை அங்கியை வைத்திருந்தவர் சாவகச்சேரியில் கைது..!! (இணைப்பு செய்தி) (“அதிரடி”யின் படங்கள்)

6389018fa744b626d16d02ea9720e088e3b708f20161ae6b2c64b94a1933c127சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நபர் சற்று முன்னர் அக்கராயன் குளத்தில் வைத்து அக்கராயன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய எட்வர்ட் ஜுட் என்பவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் திருமணம் முடித்து, மனைவி, பிள்ளை மற்றும் தந்தையாருடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பயங்கவரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரி, மறவன்புலோ என்ற இடத்திலுள்ள வீட்டிலிருந்து தற்கொலை அங்கியொன்று, 4 கிளேமோர் குண்டுகள், கிளேமோர் பெட்டரி 2, 12 கிலோ வெடிமருந்து, 100 துப்பாக்கி ரவைகள், மற்றும் 5 சிம்கார்ட்கள என்பன மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. --"அதிரடி"யின் யாழ் பிரதான செய்தியாளர் பா .டிலான் -- ****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…1d3fe4f8c2037f9ec0692b65f45487de4710a8ce2c53b7502b7de4d641af5e3b7a4fd88b349f6075abe56b5fe90b97362a4cc7cd61cec0765d5ae1a19b7f04eb009cad0b36445c79835283e81b89253917852f29b336821cae21482442c2cf3409e3e9abacf4f2fbc2fad98b748bf46d1617718f9948e21d470b524fd39b42d266c5e056cf583c0fefff8cef553e4d7b44f7895c3e1838548a830622304db6b7703ba8997999ae051ac159811a98bdb153d13b2598e4dbeef56d94459b3d37ee787c44afe104232671eea4a9ee250cf67aedec76a55d13fc77cc9d41b3d7d4177445b5de09ddeb41bec70f9164c1e391af2dea215d8f731459de175c1c616dcf8323ebdd9cb773f07bf69259fe47fd40baa81b10e9dc484e3cded68e6da890304462427ed61c3bd0d9ecbd2e9f1539956a46a667530eb5812f8343303bf053f56389018fa744b626d16d02ea9720e088e3b708f20161ae6b2c64b94a1933c127a6c5aa69298f313f81089bc07aeaae1587910cd1b44f14758dd676290a078fb0a7dbb920fe03d5ec5645b9e86127f5c16b4dd8e5ebe96c9ad2daa8a16333aae9b671f270e8535915559a876e3baf03664b06ef68d043fb92cf315fbec4a67405c087dea91efd6feded2cc3c9c981501ee08e65c9ead67f59a968dba22eaa829ed5b165af091dd1d2a11d785c19dbbe69d8deedcdc95ee7f196d71b3e3480097ff42f1058480bd864d7b8de07c4f97ec3e458e817d85c5cc200b144056c7e1e0b


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012