கிணற்றில் வீழ்ந்து 4 வயது குழந்தை பலி..!!

child-dead-3மினுவங்கொடை - மெடேமுல்ல பிரதேசத்தில் வீட்டின் அருகில் அமைந்துள்ள கிணற்றொன்றில் வீழ்ந்து 4 வயது குழந்தையொன்றுவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மினுவங்கொடை மருத்துவமனையில் இன்று இடம்பெறவுள்ள நிலையில் , காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012