இன்றைய ராசிபலன் (20.10.2015)

12143304_919335078155259_7250821469849479200_n மேஷம் மேஷம்: மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ரிஷபம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்க பாருங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். மாலை யிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள். மிதுனம் மிதுனம்: மிதுனம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி, உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிக ளுடன் பிரச்னை வந்து நீங்கும். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் துவங்குவதால் கவனம் தேவைப்படும் நாள். கடகம் கடகம்: கடகம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சிம்மம் சிம்மம்: சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அமோகமான நாள். கன்னி கன்னி: கன்னி: உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரு வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். துலாம் துலாம்: துலாம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கடின முயற்சியால் முன்னேறும் நாள். விருச்சிகம் விருச்சிகம்: விருச்சிகம்: குடும்பத்தின ருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள். தனுசு தனுசு: தனுசு: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள். மகரம் மகரம்: மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள். கும்பம் கும்பம்: கும்பம்: வேலைகளை உடனே முடிக்க நினைப்பீர். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். மீனம் மீனம்: மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


Related Post

வீடியோவில் வாஸ்து விஞ்ஞானம்..

17 Apr, 2013

இவ்வார “எண்ஜோதிடம்” (15.04.13 முதல் 21.04.13 வரை) இலக்கம் -1,10,19,28

18 Apr, 2013

இவ்வார “எண்ஜோதிடம்” (15.04.13 முதல் 21.04.13 வரை) இலக்கம் -2, 11, 20, 29

18 Apr, 2013