12 ராசிகளுக்குமான இந்த வார ராசி பலன்கள்..!!(01.02.2016-08.02.2016)

மேஷம் jot.mesham-rasi-palan சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வேண்டாம் புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்வீர்கள் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வத்தின் அருளினால் சகலமும் வெற்றியடையும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனக் குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் 02-02-2016 அன்று காலை 09-41 மணி முதல் 04-02-2016 அன்று இரவு 07-28 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் - ரிஷபம்jot.rishabam-rasi-palana சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் நிலை உருவாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வெற்றி கிடைக்கும் 04-02-2016 அன்று இரவு 07-28 மணி முதல் சுமார் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் - மிதுனம் jot.midhunam-rasi-palan சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழிலில் மேன்மை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் உழைப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் கடகம் jot.kadagam-rasi-palan சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விஷயமாக வெளியூருக்கு பிரயாணம் செல்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானமும் பண வரவும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனமாக இருக்கவும் - சிம்மம் jot.simmam-rasi-palan உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை உண்டாகும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் தொழிலிற்க்காக இயந்திரங்கள் வாங்குவீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் உண்டாகும் தடுமாற்றத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும் கன்னிjot.kanni-rasi சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வேலை வாய்ப்பிற்கான அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் பண வருமானம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வகைகளில் யோகம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளில் கவனமாக இருக்கவும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். துலாம் jot.thula-rasi சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா வகை வியாபாரங்களும் நன்றாக இருக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப உறுப்பினர்களிடையே வீண் விவாதம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் விருச்சிகம் jot.viruchiga-rasi சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய வகை இயந்திரங்கள் வாங்குவீர்கள் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் வெற்றி உண்டாகும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளைகள் துவக்குவீர்கள் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்குவீர்கள் தனுசு jot.Thanusu-rasi சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் விருத்தியாகும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து ஊருக்கு செல்லும் நிலை உண்டாகும் மகரம்jot.makara-rasi சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் கும்பம் jot.kumbam-rasi-palan சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியது யாவும் எளிதில் நிறைவேறும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார கூட்டாளிகளினால் அனுகூலம் உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மீனம் jot.meena-rasi சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அண்ணன் தம்பிகளிடையே கருத்து வேறுபாடு உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண விஷயங்களில் கவனம் தேவை சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக வெளியூர் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்குவீர்கள் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாட்டிற்க்காக வெளியூர் பயணம் உண்டாகும்.


Related Post

இன்றைய ராசிபலன் (20.10.2015)

20 Oct, 2015

இன்றைய ராசிபலன் (21.10.2015)

21 Oct, 2015

திருமணத்தில் 10 பொருத்தம் ஏன் அவசியம் பார்க்க வேண்டும்..!!

21 Oct, 2015